23 மார்ச், 2018

சிக்கல் கோலம் தொடர் வரை படம் (காணொளி)

அனைவருக்கும் வணக்கம்.

மிகவும் சிக்கலான ஒரு கோலம் வரைபடத்தை 1500 படங்களை ஒன்றோடு ஒன்றாக தொடர்ந்தார்போல் இனைத்து நான் உருவாக்கியது இது. இதை ஆக்க உதவிய மென்பொருள் BLENDER, இலவசம். Grease-pencil எனும் 2D தொடர் வரை படம். முதல் முயற்சி. பல மணி நேரங்கள் பிடித்தன. 
 அழிந்து வரும் நமது கலை - பண்பாட்டு நினைவாக இணையத்தில் குடிகொண்டு அனைவருக்கும் பயண்படும் என நம்புகிறேன். முக்கியமாக குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்கும். 

இன்னும் நிறைய இதுபோல் உருவாக்க உள்ளது.பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.
பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

வணக்கம்.