11 ஜூலை, 2017

கருப்பழகி தொடர்ச்சி ...2


இங்கு கீழே இருப்பதுதான் நான் முதலில் இணையத்தில் கண்டுபிடித்த கருப்பு-வெள்ளை படம்.

இப்படத்திற்கு வண்ணம் ஏற்ற நான் உபயோகித்த செயலி 'Inkscape' எனும் இலவச மென்பொருள். முதலில் SVG கோப்பு வடிவத்திற்கு மாற்றிய பிறகு வேலைகளை ஆரம்பித்தேன். பல மணி நேரங்கள் பிடித்தன. மனதில் பட்ட நிறங்களை எண்ணம்போல் செய்து முடித்தேன்.

வெள்ளைத்தோல் இந்திய அழகிகளை பார்த்து பார்த்து அதிகம் கடுப்பேறி விட்டது.  அதிலும் அதி முக்கியமாக 'தமிழ்'  வெள்ளைத்தோல் அழகிகளை பார்த்து செம காண்டு! அதனால்தான், இங்கு இவரை ஒரு மாற்றத்திற்காக உள்ளது உள்ளபடி....இப்படி.

என்ன? இவர் உங்கள் கண்களுக்கு அழகாக தோன்றுகிறாரா?

கையில் இன்னும் சில வண்ணங்கள் பூச வேண்டியது இருக்கிறது. பிறகு பார்ப்போம்.

பகிந்து கொள்ளுங்கள் உள்ளங்களே!

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக