17 ஜூலை, 2017

சில தத்துவங்கள்.

* அமைதி என்பது ஆழ் மனத்தில் உருவாவது.
  அதை வெளியில் எங்கும் தேடாதீர்!
   -புத்தர்.

* ஆனந்தம் - மகிழ்ச்சி என்பது  தன் நிறைவு, அபரிதம் மற்றும் பரிசுத்தத்தின்      விளைவுகளல்ல.
  வாழ்க்கையில் குறைகள், வறுமை மற்றும் அசுத்தங்களை தாங்கியும்  தாண்டியும்  எளியவைகள்,   நல்லவைகளை இனம் காண மனப்பக்குவம் அடைந்துள்ளீர்கள்  என்பதின் நிலை.
 -அரிஸ்டாட்.

* சில வேளைகளில், ஆனந்தம் அறியாமையில் ஒளிந்து கொண்டிருக்கும்.
 - விக்டர் ஹியூகோ.

* அறிதலின் கலையானது (The art of knowledge.  L'art de la connaissance.)
   நம் அறிவுக்கு தேவையற்றவைகளை ஒதுக்கி புறந்தள்ளுவதே.
 - ருமி.

* மன இறுக்கத்தின் விடுதலைதான்
  நல் வாழ்விற்கு சிறந்த வழி.
 - புத்தர்.