29 ஜூலை, 2017

இருட்டில் படமெடுக்க, நிழற்பட தொழில் நுட்பங்கள் சில ...

இன்று விடியற்காலை 5.30 மணியளவில் இருட்டில் எடுக்கப்பட்ட சில படங்களை பார்ப்போம்.


இங்கு உள்ள முதல் 11 படங்களும் ஒரே இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு குறுக்கு வீதிகளைப் பற்றியது.

ஒவ்வொரு படத்திற்கும் இடையில் எடுத்த இடைவெளி நேரம் சுமார் 10 அல்லது 15 வினாடிகளே.

முதல் படத்திலிருந்து அடுத்தடுத்து வரும் 11 படங்களுக்கும் முறையாக புகைப்பட கருவியின் SHUTTER - OBTURATEUR எனப்படும் மூடு-திரையின் வேகத்தை சீராக 0 வினாடியிலிருந்து  படிப்படியாக +8 வினாடி வரையில் காக்க வைத்து எடுத்த படங்கள்.

புகைப்பட  கருவி ஒரு சாதாரண கையடக்க பழைய கோடாக் டிஜிட்டல்தான்.

கடைசி மூன்று படங்களையும் பார்த்தால், ஏறக்குறைய பகலில் எடுத்தது போலுள்ளது.  இருந்தாலும், கொஞ்சம் கலங்கள்தான்.  பரவாயில்லை. இருக்கட்டும் ... ;)

(எனக்கு மிகவும் பிடித்த படம் ஏழவது படம்தான். நிறங்கள் அழகாக வந்திருக்கின்றன.)

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

படம் 5

படம் 6

படம் 7

படம் 8

படம் 9

படம் 10


படம் 11 
இந்தப்படமும் ஏறக்குறைய அதே வேளையில் எடுத்ததுதான். சாதாரண மங்கிய விலக்கு வெளிச்சத்தில் மூழ்கிய இந்த கட்டடம்  காலை வெய்யிலில்
விழித்தெழுவதுபோல் உள்ளதை பாருங்கள்.  மேற்கூறிய அதே நுட்பத்தில் எடுத்த படம்தான் இதுவும்.நன்றி.
வணக்கம்.

வெல்க தமிழ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக