15 மே, 2019

மோடியின் மாபெரும் ஊழல் - அம்பலப்படுத்திய திருமுருகன் காந்தி.

இந்தியாவிலே கருப்பு பணத்தை ஒழிக்கிறோமென்று நவம்பர் 8ஆம் தேதி 2016யிலே மோடி அறிவிப்பதற்கு பல மாதங்கள் முன்பாகவே இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களை வெளி நாட்டில் அமித்சாவின் தலைமையில் அச்சடித்து கிட்டதட்ட மூன்று இலட்சம் கோடி பணம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது ...